உள்நாட்டு செய்திகள்

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்திரசிறி கஜதீரவின் மறைவிற்கு பின்னர் நிலவிய கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

Related posts

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

wpengine

இங்கிலாந்தை அச்சுறுத்த தயார்நிலையில் சுரங்க லக்மால்

wpengine

கொழும்பு – காலி அதிசொகுசு பேரூந்து சேவையானது பணிப்புறக்கணிப்பில்…

wpengine