உள்நாட்டு செய்திகள்

தென்மாகாணத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் பிரதேசத்தில் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என தென்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவினால் தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர இற்கு அறியப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இன்று(23) தென் மாகாண ஆளுநர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

 

Image

Related posts

மதுபான போத்தலொன்றின் விலை அதிகரிப்பு…

wpengine

எஸ்.பி’க்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ் பெற்றது குற்றப் புலனாய்வுப் பிரிவு

wpengine

மாலிங்க’வினை மைதானத்திலிருந்து தூரமாக்கியது வைத்திய அறிக்கை

wpengine