உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப்பின் மருமகனும் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் முகமது சப்தாரை பொலிசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மகள் மரியம் நவாசும் நிதிமோசடி வழக்கில் தேசிய பொறுப்புடமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிச்சை எடுத்து கோடிஸ்வரியான ஹஜ் வாபா (இலங்கை மதிப்பில் ரூ.16 கோடி)

wpengine

ரஷ்ய எல்லையில் நேட்டோ இராணுவ தளம் – அதிகரிக்கும் பதற்றம்

wpengine

கூகுள் தலைமை அதிகாரியாக தமிழர் சுந்தர்பிச்சை நியமனம்

wpengine