உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பிரான்ஸை வீழ்த்தி வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 றக்பி உலகக்கிண்ண தொடரின் இன்று(19) இடம்பெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் வேல்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பிரான்ஸ் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த இந்தப் போட்டியில் 20 – 19 என்ற கணக்கில் வேல்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு காலிறுதி போட்டிகளிலும் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைத்த பேரிடியான செய்தி

wpengine

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12,084 டெங்கு நோயாளர்கள் பதிவு…

wpengine

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி

wpengine