உள்நாட்டு செய்திகள்

சஜினின் ஆதரவு சஜித்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு அமைச்சராக இருந்த முன்னாள் பாராளுமன்ற சஜின் வாஸ் குணவர்தன புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்படுவதாக காலி அம்பலங்கொடயில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார மேடையில் சஜின் வாஸ் குணவர்தன கலந்து கொண்டு உரையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாரப்பன்னவை தொடர்ந்து விஜயதாசவும் பதவி விலக வேண்டும் – அனுர

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியில் நாளை பொன்சேகாவிற்கு பிரதி தலைவர் பதவி…

wpengine

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

wpengine