உள்நாட்டு செய்திகள்

இடியுடன் கூடிய மழை தொடரும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றும்(19) நாளையும்(20) மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வட மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறித்த திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் 09 மணித்தியால நீர் விநியோகத் தடை…

wpengine

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை

wpengine

வெடிபொருட்களுடன் கூடிய சந்தேகத்திற்கிடமான லொறி – வேன் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு…

wpengine