உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு மஹிந்த அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உரிய நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் – இலங்கை ஆட்டத்தில் நடந்தது என்ன? (VIDEO)

wpengine

பங்களாதேஷ் அணிக்கு இடையிலான டெஸ்டிலிருந்து மேத்யூஸ் விலகல்…

wpengine

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து 80,000 ஏக்கர் விவசாய காணிக்கு நீர் விநியோகம்…

wpengine