உள்நாட்டு செய்திகள்

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று (17) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் 70 அடி 6 அங்குலம் உயரத்தில் நீரின் கனஅளவு காணப்படுவதால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

விமான விபத்து தொடர்பான அறிக்கை நீதிமன்றில்

wpengine

மரண தண்டனைக்கு பதிலாக ஆண்மையினை இல்லாமல் செய்க – வாசுதேவ

wpengine

நூரி தோட்ட முகாமையாளர் கொலை – 18 பேருக்கு மரண தண்டனை விதிப்பு..

wpengine