உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எல்பிட்டிய, தெமடகஹ பகுதியில் வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு 21 நாளாகவும் தொடர்கிறது…

wpengine

கொட்டாவ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

wpengine

அரச வைத்தியர்கள் நாளை முதல் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டத்தில்..

wpengine