உள்நாட்டு செய்திகள்

ATM இயந்திரத்தின் மூலம் தரவுகளை திருட முற்பட்ட நால்வர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 12ஆம் திகதி பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் (ATM) மூலம் பண அட்டை (Debit/ Credit Card) தரவுகளை திருட முற்பட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் நேற்று (16) மாலை மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரையும், இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் புதிய அரசியல் சபைக்கு அனுமதி..

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவானது அரசியல் நாடகமாகும் – ஜனாதிபதி

wpengine

வலப்பனை மீட்புப் பணிகள் தொடர்கிறது

wpengine