Top Story 1உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமைச்சரவைக் கூட்டம் இன்று(07)…

wpengine

நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்..

wpengine

பிரதியமைச்சர் ரஞ்சன் தொடர்பில் சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வரைபு…

wpengine