உள்நாட்டு செய்திகள்

எழுந்து நின்று கைகொடுத்த மஹிந்தவுக்கு கை கொடுக்காது சென்ற ரணில் (VIDEO)



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் கண்டும் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் அங்கு வருகை தருகையில் அனைவரும் எழுந்து நின்றதுடன், முன்னாள் ஜனாதிபதியும் எழுந்து நின்று கைகொடுக்க முயன்றார். அதனைக் கண்டும் காணாதவர் போல சென்றுள்ளார் பிரதமர் ரணில்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=IMaoisIvLQI” width=”560″ height=”315″]

(riz)

 

Related posts

அரச பணியாளர்களை கண்காணிக்க விசேட கண்காணிப்புக்குழு

wpengine

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

wpengine

சீரற்ற வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிப்பு

Azeem Kilabdeen