Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – பொலிஸாருக்கு 668 மில்லியன் ரூபா தேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸாருக்கு மாத்திரம் 668 மில்லியன் ரூபா தேவைபடுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு JM MEDIA வினது ஊடக அனுசரனையில் மாபெரும் விளையாட்டு விழா

wpengine

பௌத்த பிக்குகளுக்கான சட்டம் நகைப்பிற்குரியது – குணவன்ச தேரர்

wpengine

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து…

wpengine