உள்நாட்டு செய்திகள்

பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரீட்சார்த்த விமானமொன்று தரையிறங்கியுள்ளது.

இன்று முற்பகல் சென்னையிலிருந்து குறித்த விமானம் வருகை தந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசர பயன்பாட்டிற்கு சீனாவின் தடுப்பூசி

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோர் வீடுகளுக்கு

wpengine

நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

wpengine