உள்நாட்டு செய்திகள்

நாமலிடமிருந்து பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இம்முறையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் தெரிவித்துகொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(riz)

Related posts

எல்லை நிர்ணயம் குறித்த உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு…

wpengine

பிணைமுறி விநியோகத்தினால் அரசுக்கு 40 கோடி ரூபா நட்டம் – கணக்காய்வாளர் காமினி..

wpengine

அனைத்து பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்…

wpengine