உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதுளை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பசறை, எல்ல மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜெயலலிதா இறந்துவிட்டார்… நான் சொன்னது பொய்யென்றால்..? தமிழச்சி அதிரடி

wpengine

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை இன்று வெளியீடு

wpengine

நான் உதைந்தது உண்மை, ஆனால் அது அந்நபர் மேல் படவேயில்லை!

wpengine