உள்நாட்டு செய்திகள்

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிமடை பிரதேச சபை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 18, 14 மற்றும் 10 வயதுடையவர் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய ஆணொருவர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன

சம்பவம் குறித்து வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சஜித்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த ஜலானி பிரேமதாச – டயானா கமகே..!

wpengine

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான போலி ஆவண வழக்கில் இருதரப்பும் இணக்கம்…

wpengine