Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்…!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 23,372 வாக்குகள் – 17 உறுப்பினர்கள் தெரிவு

ஐக்கிய தேசிய கட்சி – 10,113 வாக்குகள் – 7 உறுப்பினர்கள் தெரிவு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 5,273 வாக்குகள் – 3 உறுப்பினர்கள் தெரிவு

மக்கள் விடுதலை முன்னணி – 2,435 வாக்குகள் – 2 உறுப்பினர்கள் தெரிவு

ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி – 310 வாக்குகள் – உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை

Related posts

இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு நாம் தயார் – நெவில் பெர்னாண்டோ..

wpengine

UPDATE – கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவு..

wpengine

சிறைக்கைதிகள் தினம் இன்று(12)… – முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு..

wpengine