உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாவுக்கு எதிரான வழக்கு; தடை உத்தரவு நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையை இடைநீக்கி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்து
கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருகிறது.

Related posts

தேர்தல் முறைப்பாடுகள் 4,000 ஐ கடந்தது

wpengine

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக ஆட்சி மாற்றம் இடம்பெறக்கூடாது – நாமல்..!

wpengine

சஜித்துக்கு வழிவிட்டு, ரணில் விலக வேண்டும் – சம்பந்தன்

wpengine