உள்நாட்டு செய்திகள்

அனைத்து யோசனைகளுக்கும் அங்கீகாரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவையில் நேற்றைய தினம்(09) சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும் அமைச்சரவை கூட்டம் இம்முறை இடம்பெறாத நிலையில், அது நேற்றிரவு(09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

Related posts

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

wpengine

மேலும் 636 பேர் சிக்கினர்

wpengine

இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

wpengine