உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச நியமக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் நேற்றைய தினம்(08) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை குறித்த இந்த பதவியை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவப்பு சீனி இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

wpengine

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வீட்டில் இராணுவ வீரர் மரணம்

wpengine

நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்த மீண்டும் சிக்கல்..!

wpengine