உள்நாட்டு செய்திகள்

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை

wpengine

இலங்கை திரும்பும் கோட்டாபயவுக்கு எதிராக பல வழக்குகள்

wpengine

இலங்கை கிரிக்கெட்டில் மாபியா மளித்து விட்டது..- ரசிகர்களில் எதிர்ப்பு சாதாரணம்..

wpengine