Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து இருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி வௌியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி!

News Editor

22 வயதான இராணுவச் சிப்பாய் தற்கொலை..

wpengine

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை…

wpengine