உலக செய்திகள்சூடான செய்திகள்

ஈராக் மக்கள் போராட்டம்; 93 பேர் உயிரிழப்பு, 4000 பேர் காயம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவரும் நிலையில் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன.

இன்றுடன் நான்காவது நாளை எட்டியுள்ள இந்த போராட்டம் நாட்டின் பல மாகாணங்களில் பரவியுள்ளது.

இந்நிலையில் மோதல்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் என 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக்கின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் அலி அல்-பயாட்டி தெரிவித்துள்ளார்.

Related posts

நேபாளத்தில் கடும் மழை – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

மஹிந்த தோற்பார் எனக்கூறிய ஜோதிடர் ரோஹன, ரணில் மற்றும் கோத்தா ஜனாதிபதி ஆவார் என ஆரூடம்.. (VIDEO)

wpengine

நிவ்யோர்க் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை..

wpengine