உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு நீதிமன்றினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா நேற்று தாக்கல் செய்துள்ளார்.

Related posts

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..!

wpengine

பாகிஸ்தான்-இலங்கை இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை

wpengine