Top Story 2உள்நாட்டு செய்திகள்

மஹிந்த தலைமையில் இன்று பேச்சுவார்த்தை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆ​ணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று(02) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

Related posts

ஐஎஸ் ஆயுத இயக்கத்தில் இந்தியர்கள் – ஒருவர் கைது

wpengine

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை…

wpengine

நாடளாவிய ரீதியில் கொத்து ரொட்டி, உணவுப் பொதிகளின் விலை குறைப்பு..!

wpengine