Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஹேசா விதானகே இரண்டு கோடி ரூபா பெறுமதியான உபகரணங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு திறப்பு

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு

wpengine

கொட்டாவ – கடவத்தை அதிவேக வீதியில் இன்று இலவச பயணம்

wpengine