உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில், குறித்த கால வரையறையை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.2.5 லட்சம் கோடி ஆயுத உதவி.

wpengine

நாட்டிற்கு எதிரான ரணிலின் இரகசிய திட்டத்தை, அம்பலப்படுத்தும் கம்மன்பில..!

wpengine

மேலும் இருவர் பூரணமாக குணமடைந்தனர்

wpengine