உள்நாட்டு செய்திகள்

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 தினங்கள் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது

wpengine

பெரும்போகத்துக்கான பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி

wpengine

ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கை

wpengine