உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(30) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவுப் பத்திரிகை இன்று முதல் நிறுத்தம்

wpengine

Update – ஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு…

wpengine

சூரியவெவ பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் பலி

wpengine