Top Story 1உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச சேவையாளர்களின் தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவுக்கும், சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று(30) இடம்பெறவுள்ளது.

குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு, சகல தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஐக்கிய நாடுகள் குழு இலங்கைகு வர உள்ளது

wpengine

முன் அறிவித்தலின்றி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த நேரிடும் – தபால் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை…

wpengine

ஐ.நா மனித உரிமைகள் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்…

wpengine