உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை – நாயகந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று(29) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீ பரவலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீய​ணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா..!

wpengine

உயர் பொலிஸ் அதிகாரிகள் நாளை(26) ஜனாதிபதி செயலகத்துக்கு அழைப்பு…

wpengine

சரத் குமார குணரத்ன பிணையில் விடுவிப்பு….

wpengine