உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இரத்தினபுரியில் கடும் காற்று; வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்தினபுரி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சாரதிகளிடம் வீதிப் பாதுகாப்பு அதிகார சபை கோரிக்கை…

wpengine

பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் பொலிஸ்மா அதிபரால் இரத்து..

wpengine

தாஜூதீனின் கொலை விசாரணையினை திசை திருப்ப சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

wpengine