உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன முன்னணியின் முதலாவது மக்கள் பேரணிக்கான திகதி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முதலாவது மக்கள் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரம் Salgado மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி

wpengine

நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு கோரிக்கை

wpengine

செந்தில் தொண்டமானுக்கு நீதிமன்ற பிடியாணை

wpengine