உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திங்களன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனியான வேட்பாளரை களமிறக்குவதா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும், இதன்போது எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கொரோனாவால் திருமணத்திற்கு தடையில்லை

wpengine

ஐக்கிய தேசிய கட்சியால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை…

wpengine

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிப்பு

wpengine