ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்த புகைப்படும் கூறும் கதை என்ன? விபரம் உள்ளே



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் நேற்றிரவு புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் சஜித், இவர்களின் ஆதரவுடன் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதே இந்த புகைபடம் எடுத்துக்காட்டுகிறது.

Related posts

சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்திற்கு மாஸான ஓப்பனிங்

wpengine

ஆவி பீதியில் சசி! போயஸ் கார்டனில் நடுராத்திரி நடுக்கம்!

wpengine

ரவியிடம் 300 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் பந்துல..!

wpengine