உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி 19 அரசியல் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுதலை…

wpengine

மஹிந்தவை வீழ்த்த viber தொழில்நுட்பமே கைகொடுத்தது – சந்திரிகா

wpengine

செலசினே முன்னாள் தலைவரை கைது செய்யுமாறு பிடியாணை…

wpengine