ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் – லிமினியின் முதல் பயணத்திலேயே சீனச் சாகசங்கள் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் லிமினி ஆகியோர் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக சீனா சென்றுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது நாமல், லிமினி, ஷெஹான் சேமசிங்ஹ மற்றும் ரொஷான் ரணசிங்ஹ ஆகியோர் கலந்து கொண்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்று அண்மைக்காலமாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Image

ImageImage

Related posts

சஜித் பின்வாங்க நேரிடும்; முடிவை நோக்கி ​செல்கிறது ஐ.தே.க

wpengine

ஹக்கீமை பொய்யனாக மக்கள் கருத வேண்டும்; ஹிஸ்புல்லாவின் விசேட செவ்வி [VIDEO]

wpengine

பிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து வீரர்கள் (photos)

wpengine