விளையாட்டு

இராணுவ உத்தியோகத்தராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் இலங்கை இராணுவத்தில் உத்தியோகத்தராக நாளை முதல் இணையவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக மீண்டும் கண்டிக்கப்பட்ட ஹசரங்க..!

wpengine

அணிக்காக தன்னலமற்ற சேவையில் மேத்யூஸ்..

wpengine

ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் டியன் கோம்ஸ்..

wpengine