உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பல்கலைக்கழக வார இறுதி நடவடிக்கைகள் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக வார இறுதி கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பணிபகிஷ்கரிப்பு 12 நாளாக தொடர்கிறது, வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.

இதன் காரணமாக பல்கலைகழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அநுராதபுரத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகொப்டரினால் பரபரப்பு – ஒன்றுகூடிய ஊர் மக்கள்..!

wpengine

இறக்குமதியாகும் பால்மா மக்களுக்கு உகந்தது அல்ல.. – ஜனாதிபதி..

wpengine

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் வைத்தியசாலையில்…

wpengine