உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிகாப், புர்கா தடை நீக்கம்! முக்கிய விடயம் இணைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் புர்கா-நிகாப் மற்றும் முழு முக தலைக்கவசம் (full face helmet) ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

மக்கள் வசிக்கும் இடங்களில் ஆயுதக்களஞ்சியசாலைகளை நிறுவ மாட்டோம் – சாகல

wpengine

தேசபந்துவின் மனு தள்ளுபடி!

Azeem Kilabdeen

மஹேலவை முந்தி சங்கா மற்றுமொரு சாதனை விளிம்பில்..

wpengine