உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாணவர் ஒருவரை பாடசாலையில் உள்ளீர்ப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொழும்பு தேசிய மருத்துவமனையில் தேசிய வலிப்புநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு…

wpengine

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது…?

wpengine

மழையுடனான காலநிலையில் அதிகரிப்பு..

wpengine