உள்நாட்டு செய்திகள்

கோட்டா சார்பில் கட்டுப்பணம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் சற்றுமுன்னர் சட்டத்தரணி சாகர காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் 03 பேர் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய(10) போட்டியின் ஆரம்ப திட்டம் மற்றும் மேத்யூஸ் குறித்து சந்திமால் கருத்து…

wpengine

ஹிருணிக்கு ‘நன்னெறிகளைப் பின்பற்றவும்’ என நீதிபதிகள் எச்சரிக்கை

wpengine

மின்சார சபையின் கண்காணிப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகல்…

wpengine