Top Story 2உள்நாட்டு செய்திகள்

பூஜித் – ஹேமசிறி பிணை வழக்கின் மீளாய்வு மனுவின் தீர்ப்பு அடுத்த மாதம் 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறையளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை சவாலாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் தீர்ப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ம் திகதி வழங்க உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்மானித்துள்ளது.

Related posts

முச்சக்கர வண்டி தொடர்பில் புதிய வேகக் கட்டுப்பாடு..

wpengine

ஜம்இய்யா கூறியதாக உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்ட மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கண்டன அறிக்கை வெளியிட்ட ACJU

wpengine

இன்றும் நாளையும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை…

wpengine