உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகளில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவைகளில் தாமதமாகும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

wpengine

ஐ.தே.கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சஜித் பிரேமதாஸ சந்திப்பு

wpengine

இலங்கைக்கு 12 புதிய இராஜதந்திரிகள் நியமனம்…

wpengine