உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரவூப் ஹக்கீம், ரிஷாட் சஜித்திற்கு ஆதரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர்கள் படாலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், திகம்பரம், ரிஷாட், மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது ஆதரவை சஜித் பிரமதாஸவுக்கு வழங்கவுள்ளதாக என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சியின் புதிய அங்கத்துவ தேர்வு பிரதமர் தலைமையுடன் சிரிகொதவில் இன்று

wpengine

களுத்துறை கோர பஸ் விபத்தில், 36பேர் காயம்

wpengine

டெங்கு நோய் பரவுக்கூடும் 

wpengine