உள்நாட்டு செய்திகள்

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐஸ் ரக போதை பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(19) அதிகாலை சென்னையிலிருந்து இலங்கை வந்துள்ள 29 வயதுடைய நபரே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பயண பொதியில் இருந்து சுமார் 86 லட்சத்து 42 ஆயித்துக்கும் அதிக பெறுமதியான 864 கிராம் ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரஞ்சன் ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்..

wpengine

ஸ்ரீ. சு. கட்சி மற்றும் ஸ்ரீ.பொ. பெரமுன கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று(26)

wpengine

பேரூந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு…

wpengine