உள்நாட்டு செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் சிகிரியாவைத் திறப்பதற்கு மத்திய கலாசார நிதியம் தீர்மானித்துள்ளது.

சூரிய உதயத்தைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கமாக கொண்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Related posts

“ரயில்களின் வேகத்தினை அதிகரிக்க” இந்தியாவிடம் கடன் வாங்கவுள்ளோம்..!

wpengine

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு !

News Editor

கொக்கெய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பிலான குழு அறிக்கை இன்று(25) பிரதமருக்கு…

wpengine