உள்நாட்டு செய்திகள்

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு அரசாங்க நிறுவனங்களிற்குள் நுழைவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வு இல்லம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு உட்பட அரசாங்க நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசு பாடப் புத்தகங்களையும் விற்பனை செய்யத் தயாராகின்றது – துமிந்த நாகமுவ

wpengine

மேலும் 25 பேர் குணமடைந்தனர்

wpengine

இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine