உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஷி வீரவன்ச FCID விசாரணைப் பிரிவில்



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவுக்கு ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்கவென அவர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஷி வீரவன்சவிற்கு செஹாசா உதயந்தி ரணசிங்க என்ற பெயரிலும் தேசிய அடையாள அட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

(riz)

Related posts

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் மீண்டும் திறப்பு

wpengine

இதுவரை 826 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்..

wpengine